உலகக் கோப்பை கிரிக்கெட்

img

உலகக் கோப்பை கிரிக்கெட் -லண்டன்- இன்று தொடக்கம்

விளையாட்டு உலகின் தனிக்காட்டு ராஜாவாக வலம் வருவது கிரிக்கெட் போட்டி மட்டுமே. மற்ற விளையாட்டுகளில் சர்வதேச அந்தஸ்து பெறுவது எளிது. ஆனால் கிரிக்கெட் விளையாட்டில் சர்வதேச அந்தஸ்து பெறுவது மிகவும் கடினம்